Home » விளையாட்டு » கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் லசித் மலிங்கா

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் லசித் மலிங்கா

அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து மலிங்கா விடைபெற்றுள்ளார்.

👤 Sivasankaran15 Sep 2021 5:05 PM GMT
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் லசித் மலிங்கா
Share Post

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் கடந்த 2019-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் தற்போது டி20 போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். இதன்மூலம் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து மலிங்கா விடைபெற்றுள்ளார்.