Home » விளையாட்டு » தெற்காசிய கால்பந்து பெடரேசன் சாம்பியன்ஷிப்: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

தெற்காசிய கால்பந்து பெடரேசன் சாம்பியன்ஷிப்: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

கேப்டன் சுனில் சேத்ரி இரண்டு கோல்கள் அடித்தார்.

👤 Sivasankaran14 Oct 2021 11:27 AM GMT
தெற்காசிய கால்பந்து பெடரேசன் சாம்பியன்ஷிப்: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
Share Post

மாலத்தீவில் தெற்காசிய கால்பந்து பெடரேசன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தியா கடைசி லீக் ஆட்டத்தில் மாலத்தீவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 3-1 என வெற்றி பெற்றது. கேப்டன் சுனில் சேத்ரி இரண்டு கோல்கள் அடித்தார்.

மாலத்தீவை வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறியது.