Home » விளையாட்டு » இந்தியா-நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி - கான்பூரில் இன்று தொடக்கம்

இந்தியா-நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி - கான்பூரில் இன்று தொடக்கம்

முதலாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

👤 Sivasankaran25 Nov 2021 2:28 PM GMT
இந்தியா-நியூசிலாந்து முதல் டெஸ்ட் போட்டி - கான்பூரில் இன்று தொடக்கம்
Share Post

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் இன்று தொடங்குகிறது.

முதலாவது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.