Home » உலகச் செய்திகள் » பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடுமையான காற்று - புயல் எச்சரிக்கை

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடுமையான காற்று - புயல் எச்சரிக்கை

பிரிட்டிஷ் கொலம்பியாவின் பல பகுதிகளில் கடுமையான காற்று வீசுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.

👤 Sivasankaran7 Jan 2019 11:12 AM GMT
பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடுமையான காற்று - புயல் எச்சரிக்கை
Share Post

பிரிட்டிஷ் கொலம்பியாவின் பல பகுதிகளில் கடுமையான காற்று வீசுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. அத்துடன் புயல் எச்சரிக்கையும் சுற்றுச்சூழல் கனடா விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று விக்டோரியா நகர்ப்பகுதியில் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் கடுமையாக காற்று வீசியுள்ளது. இன்று மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் அதிகரிக்கலாமென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பசுபிக் பிராந்தியத்தில் தோன்றியுள்ள புயல் காற்றைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடும் காற்றுடன் மழையும் பெய்து வருகின்றது. அத்துடன் கடுமையான பனிப்பொழிவும் காணப்படுகிறது.