லக்ஷமன் கதிர்காமரின் படுகொலை - சந்தேக நபர் கைது
இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷமன் கதிர்காமர் 2005 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.
👤 Sivasankaran17 Jan 2019 5:56 PM GMT

இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷமன் கதிர்காமர் 2005 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
39 வயதான நவநீதன் எனும் அந்த நபர் தென் ஜெர்மனில் வைத்து அவருடைய வீட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் கைது செய்யப்பட்ட நபர் ஈ.பி.டி.பி கட்சியின் டக்ளஸ் தேவானந்தாவை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்ததாகவும் ஜெர்மனிய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire