Home » உலகச் செய்திகள் » போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வேண்டும் - அஜித் பி. பெரேரா

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வேண்டும் - அஜித் பி. பெரேரா

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு உடனடியாக ஜனாதிபதி மரண ...

👤 Sivasankaran21 Jan 2019 6:04 PM GMT
போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வேண்டும் - அஜித் பி. பெரேரா
Share Post

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு உடனடியாக ஜனாதிபதி மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி. பெரேரா கொழும்பில், இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது தெரிவித்தார்.

"ஜனாதிபதியின் பிலிப்பைன்ஸ் விஜயத்தின்போது, அவர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் உள்நாட்டில் மட்டுமன்றி, சர்வதேசத்தின் கவனத்துக்கும் சென்றது.

குறிப்பாக, போதைப்பொருள் தொடர்பாக பிலிப்பைன்ஸ் எடுத்துள்ள கடுமையான நடவடிக்கையை இலங்கையிலும் எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.