Home » உலகச் செய்திகள் » சுகாதாரச் சட்டங்கள் அனைத்து மாகாணங்களிலும் பின்பற்றப்படும் - பிரதமர்

சுகாதாரச் சட்டங்கள் அனைத்து மாகாணங்களிலும் பின்பற்றப்படும் - பிரதமர்

கனடாவின் சுகாதாரச் சட்டங்களை அனைத்து மாகாணங்களும் பின்பற்ற வேண்டியதனை உறுதி செய்ய நடவடிக்கை...

👤 Sivasankaran9 Feb 2019 5:52 PM GMT
சுகாதாரச் சட்டங்கள் அனைத்து மாகாணங்களிலும் பின்பற்றப்படும் - பிரதமர்
Share Post

கனடாவின் சுகாதாரச் சட்டங்களை அனைத்து மாகாணங்களும் பின்பற்ற வேண்டியதனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.

ஒன்டாரியோவின் சுகாதாரத் திட்டமானது தனியார் மயப்படுத்துதல்களை நோக்கி நகர்ந்து செல்வதாக அச்சம் வெளியிடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் ரூடோ இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

மிகவும் அத்தியாவசியமான மருத்துவ சேவைகளை தனியார் மயப்படுத்துவனை தவிர்க்கும் நோக்கில் கனேடிய சுகாதாரச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.