
19வது அரசியலமைப்புக்கு அமைய ஜனநாயகம் பாதுகாக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
கட்சி பேதமின்றி அனைவரும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க செயற்பட வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
ஆனமடுவ பிரதேசத்தில் நடந்த நிகழ்வொன்றில் கலந்துக் கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார்.