Home » உலகச் செய்திகள் » பிரான்சில் பனிச்சரிவு சம்பவம் - இருவர் உயிரிழப்பு

பிரான்சில் பனிச்சரிவு சம்பவம் - இருவர் உயிரிழப்பு

சுற்றுலாப்பயணிகள் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது இந்த துயர சம்பவம் நடந்திருக்கிறது.

👤 Sivasankaran2 March 2019 3:57 PM GMT
பிரான்சில் பனிச்சரிவு சம்பவம் - இருவர் உயிரிழப்பு
Share Post

தென்கிழக்கு பிரான்சின் ஹாட்ஸ் – ஆல்ஸ்பஸ் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்.

சுற்றுலாப்பயணிகள் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது இந்த துயர சம்பவம் நடந்திருக்கிறது.

மோசமான வானிலை காரணமாக மீட்புப்பணியாளர்களால் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள சிரமமாக இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். எனவே தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.