டயானாவின் ஓவியங்கள் அழிப்பு - பொலிஸார் விசாரணை
குறித்த ஓவியங்கள் வெள்ளைநிற வர்ணம் கொண்டு அழிக்கப்பட்டுள்ளது.
👤 Sivasankaran4 March 2019 4:42 PM GMT

பிரித்தானிய இளவரசி டயானா Pont de l'Alma சுரங்கப்பாதைக்குள் இடம்பெற்ற கார் விபத்தில் உயிரிழந்தார். அவர் நினைவாக Pont de l'Alma பாலத்தில் டயானாவின் ஓவியம் வரையப்பட்டிருந்தது.
தற்போது குறித்த ஓவியங்கள் வெள்ளைநிற வர்ணம் கொண்டு அழிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியங்களை அழிக்குமாறு எந்த அறிவுத்தலும் பாரிஸ் நகரசபையால் வழங்ககப்படவில்லை.
இந்தநிலையில் இதுகுறித்த விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாரிஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire