Home » உலகச் செய்திகள் » சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் - பிரதமர் மோடி

சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் - பிரதமர் மோடி

தமிழகத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் இந்திய பிரதமர் மோடி...

👤 Sivasankaran6 March 2019 4:28 PM GMT
சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் - பிரதமர் மோடி
Share Post

தமிழகத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் இந்திய பிரதமர் மோடி மக்களிடையே பேசினார்.

"மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பல்வேறு கனவு திட்டங்களை எங்கள் அரசு நிறைவேற்றி வைத்துள்ளது. இதில் சில திட்டங்களுக்கு இன்று நான் இங்கே அடிக்கல் நாட்டியுள்ளேன்.

சென்னையில் எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்துள்ளேன். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படும். சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் மற்றும் பிற இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் இனி அறிவிப்புகள் தமிழிலும் தெரிவிக்கப்படும்" என்றும் அறிவிப்புகளை வெளியிட்டார்.