Home » உலகச் செய்திகள் » ராக்கெட் தளத்தை சீரமைக்கும் வடகொரியா - அதிருப்தியில் டிரம்ப்

ராக்கெட் தளத்தை சீரமைக்கும் வடகொரியா - அதிருப்தியில் டிரம்ப்

வடகொரியா தனது முக்கிய ராக்கெட் ஏவுதளத்தில் புனரமைப்பு பணிகளை தொடருகிறது.

👤 Sivasankaran7 March 2019 5:54 PM GMT
ராக்கெட் தளத்தை சீரமைக்கும் வடகொரியா - அதிருப்தியில் டிரம்ப்
Share Post

அமெரிக்க அதிபர் டிரம்புடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், வடகொரியா தனது முக்கிய ராக்கெட் ஏவுதளத்தில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைநகர் பியாங்காங்கில் உள்ள டோங்சாங்-ரி ராக்கெட் ஏவுதளத்தில் மறுகட்டமைப்பு பணிகள் நடைபெறுவதை வடகொரியாவின் செயற்கைகோள் படங்கள் காட்டுகின்றன.

இந்த தகவல்களால் அதிபர் டிரம்ப் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளார்.