Home » உலகச் செய்திகள் » தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வித நிபந்தனையும் முன்வைக்கவில்லை - ரவி கருணாநயக்க

தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வித நிபந்தனையும் முன்வைக்கவில்லை - ரவி கருணாநயக்க

அரசாங்கத்தின் ஒரே நிபந்தனை நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம், பேர்கர், மலே என அனைவரும் ஒன்றாக வாழும் வேலைத்திட்டமே

👤 Sivasankaran15 March 2019 3:15 PM GMT
தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வித நிபந்தனையும் முன்வைக்கவில்லை - ரவி கருணாநயக்க
Share Post

வவுனியாவில் வைத்து ஊடகங்களிடம் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க பேசும் போது,

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வித நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை. அரசாங்கத்தின் ஒரே நிபந்தனை நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம், பேர்கர், மலே என அனைவரும் ஒன்றாக வாழும் வேலைத்திட்டமே என்றும் கூறினார்.