
நியூஸிலாந்தின் Christchurch நகரில் இடம்பெற்ற தாக்குதலில் 49 பேர் உயிரிழந்தை அடுத்து, இன்று (சனிக்கிழமை) இரவு ஈஃபிள் கோபுர விளக்குகள் அணைக்கப்படுன்றது.
இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (சனிக்கிழமை) இந்த விளக்குகள் அணைக்கப்படவுள்ளது. இன்று நள்ளிரவு முதல் பிரான்ஸ் இருளில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பாரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ இதனை அறிவித்துள்ளார்.