Home » உலகச் செய்திகள் » பிஸ்கட்டுகளில் நிறக்குறியீடு அறிமுகம் - ராஜித

பிஸ்கட்டுகளில் நிறக்குறியீடு அறிமுகம் - ராஜித

பிஸ்கட்டுகளில் உள்ள சீனியின் அளவை அறிந்துக்கொள்ளும் புதிய முறையொன்றை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக...

👤 Sivasankaran17 March 2019 2:38 PM GMT
பிஸ்கட்டுகளில் நிறக்குறியீடு அறிமுகம் - ராஜித
Share Post

பிஸ்கட்டுகளில் உள்ள சீனியின் அளவை அறிந்துக்கொள்ளும் புதிய முறையொன்றை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பிஸ்கட்டுகளில் உள்ள சீனியின் அளவை குறிப்பிடும் விதத்தில் நிறக்குறியீடு குறிப்பிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதியிலிருந்து இந்த முறை அறிமுகப்படுத்தப்படும்.