Home » உலகச் செய்திகள் » போயிங் விமான சேவைகள் ஜூலை மாதம் வரை நிறுத்தப்படும் - கனடா

போயிங் விமான சேவைகள் ஜூலை மாதம் வரை நிறுத்தப்படும் - கனடா

போயிங் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், நெருக்கடி நிலை தோன்றியுள்ளது.

👤 Sivasankaran20 March 2019 5:20 PM GMT
போயிங் விமான சேவைகள் ஜூலை மாதம் வரை நிறுத்தப்படும் - கனடா
Share Post

எத்தியோப்பிய விமான விபத்தை தொடர்ந்து கடந்த வாரம் கனடாவுக்கு சொந்தமான போயிங் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நெருக்கடிக்கு மத்தியில் விமான சேவைகளை வழங்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என கனடாவின் விமான சேவைகள் தெரிவித்துள்ளது.

போயிங் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், நெருக்கடி நிலை தோன்றியுள்ளது.

போயிங் ரக விமானங்களை முன்பதிவு செய்திருக்கும் சுமார் 65000 வாடிக்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர் என எயார் கனடா நிர்வாக துணைத் தலைவர் லூசி குய்ல்மெட் கூறியுள்ளார்.