இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் எவ்வித தீர்மானமும் இன்று முடிவடைந்துள்ளது.
நாளை இடம்பெறவுள்ள வரவு செலுவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு தொடர்பில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடல் இன்று பகல் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.