Home » உலகச் செய்திகள் » ஒட்டாவாவில் கனமழை பெய்யக் கூடும் - சுற்றுச்சூழல் திணைக்களம்

ஒட்டாவாவில் கனமழை பெய்யக் கூடும் - சுற்றுச்சூழல் திணைக்களம்

ஒட்டாவா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நாளை(திங்கட்கிழமை) சுமார் 30 முதல் 40 மில்லிமீட்டர் மழை...

👤 Sivasankaran14 April 2019 3:44 PM GMT
ஒட்டாவாவில் கனமழை பெய்யக் கூடும் - சுற்றுச்சூழல் திணைக்களம்
Share Post

ஒட்டாவா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நாளை(திங்கட்கிழமை) சுமார் 30 முதல் 40 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என கனடிய சுற்றுச்சூழல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஒட்டாவாவின் வடக்கிலுள்ள பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.