Home » உலகச் செய்திகள் » தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் கைது

தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் கைது

வான்கூவர்- கெலோவ்னாவிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பி.சி தேவாலயத்தில், (ஞாயிற்றுக்கிழமை)...

👤 Sivasankaran16 April 2019 2:44 PM GMT
தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் கைது
Share Post

வான்கூவர்- கெலோவ்னாவிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பி.சி தேவாலயத்தில், (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற விசேஷ பிராத்தனையின் போதே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிரவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.