பாதுகாப்பு படைகளின் தலைமைத்துவத்தில் மாற்றம் - சிறிசேன
தொடர் வெடிப்பு சம்பவங்களை அடுத்து ஜனாதிபதி மக்களுக்காக உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
👤 Sivasankaran23 April 2019 4:28 PM GMT

நாட்டின் பாதுகாப்பு படைகளின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்ப்பதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற தொடர் வெடிப்பு சம்பவங்களை அடுத்து ஜனாதிபதி மக்களுக்காக உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire