கனடாவில் கியூபெக் மாநிலத்தில் வெள்ளப்பெருக்குக் காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.