சிறிலங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வரலாம் - அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன்
சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
👤 Sivasankaran8 May 2019 4:03 PM GMT

சிறிலங்காவிற்கு சுற்றுலா பயணிகள் அச்சமின்றி வரலாம் என அந்நாட்டு அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire