ஒட்டாவாவில் விபத்து - இருவர் காயம்
விபத்தில் காயமடைந்த இருவரும் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
👤 Sivasankaran20 May 2019 5:14 PM GMT

ஒட்டாவாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஒட்டாவாவின் மேற்கு பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை விபத்து நடந்துள்ளது. விபத்தில் காயமடைந்த இருவரும் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அவதானக்குறைவுடன் வாகனத்தை செலுத்தியமை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்குப் பதிவுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire