ஒன்ராறியோ வெலிங்க்டன் விபத்து - ஒருவர் உயிரிழப்பு
சம்பவ இடத்திலேயே அந்த ஆண் உயிரிழந்ததாகவும் அப்பகுதிக்கு சென்ற அவசர உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
👤 Sivasankaran27 May 2019 4:09 PM GMT

ஒன்ராறியோ - வெலிங்க்டன் பகுதியில் நடந்த வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பிராண்டன் ஜேம்ஸ் ரிங்யூட் என்ற 25 வயதுடைய ஆண் எனவும் ரொறன்றோவைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த விபத்து நடந்துள்ளதாகவும், சம்பவ இடத்திலேயே அந்த ஆண் உயிரிழந்ததாகவும் அப்பகுதிக்கு சென்ற அவசர உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை, மேலதிக விசாரணைகளை ஒன்ராறியோ மாகாண பொலிஸாரின் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire