Home » உலகச் செய்திகள் » ஜப்பானில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது

ஜப்பானில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது

பொதுமக்களை பாதுகாப்பாக இருக்கும்படி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

👤 Sivasankaran18 Jun 2019 3:45 PM GMT
ஜப்பானில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது
Share Post

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் யமகட்டாவின் சுரோகாவில் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, யமகட்டா, நிகாட்டா மற்றும் இஷிகாவா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுமக்களை பாதுகாப்பாக இருக்கும்படி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.