புதிய முஸ்லிம் தலைமை உருவாக்கப்படுகிறது - மஹிந்த
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என்றார்.
👤 Sivasankaran21 Jun 2019 3:33 PM GMT

நேற்று [ஜுன், 20] பெல்லன்வில ரஜமஹா விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ரஜபக்ஷ,
"2015ம் ஆண்டு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஒரு தடவையே ஜனாதிபதி தனது பதவியில் இருக்க வேண்டும் என்றார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை என்றும் வெற்றி பெறக் கூடிய வேட்பாளரை முன்னிறுத்துவோம்" என்றும் கூறினார்.
புதிய முஸ்லிம் தலைமையை உருவாக்குவதாகவும், வேண்டுமெனில் முஸ்லிம் தலைவர்கள் அதில் இணையலாம் என்றும் மஹிந்த கூறினார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire