மாபெரும் இரு சக்திகளின் ஊடாக நாட்டை கட்டுப்படுத்த முடியாது என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனவே இரண்டு சக்திகளும் ஒன்றிணை வேண்டும் என்று மாத்தறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டை முழுமையாக ஜனாதிபதி முறையின் கீழ் அல்லது பாராளுமன்ற முறையின் கீழ் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.