Home » உலகச் செய்திகள் » சஜித் பிரேமதாச கட்சியின் தலைமைக்கு பொருத்தமானவர் - தயா கமகே

சஜித் பிரேமதாச கட்சியின் தலைமைக்கு பொருத்தமானவர் - தயா கமகே

தந்தையிடமிருந்து மகனுக்கு அதிகாரத்தை வழங்கும் கட்சியல்ல என்று அமைச்சர் தயா கமகே கூறினார்.

👤 Sivasankaran6 July 2019 4:17 PM GMT
சஜித் பிரேமதாச கட்சியின் தலைமைக்கு பொருத்தமானவர் - தயா கமகே
Share Post

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போது,

ஐக்கிய தேசிய கட்சி என்பது தந்தையிடமிருந்து மகனுக்கு அதிகாரத்தை வழங்கும் கட்சியல்ல என்று சிறிலங்காவின் சமூக நலன் மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே கூறினார்.

அதேநேரம் சஜித் பிரேமதாச மிகவும் திறமை மிக்க ஒருவர் என்றும் அவர் கட்சியின் தலைமைக்கு பொருத்தமானவர் என்றும் கூறினார்.