Home » உலகச் செய்திகள் » கட்சியின் நடவடிக்கைகள் எனக்கு தெரியாது உள்ளது - சந்திரிகா

கட்சியின் நடவடிக்கைகள் எனக்கு தெரியாது உள்ளது - சந்திரிகா

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆரம்பக் கொள்கைகள் தற்போது மாற்றமடைந்துள்ளது என்றார்.

👤 Sivasankaran6 July 2019 4:34 PM GMT
கட்சியின் நடவடிக்கைகள் எனக்கு தெரியாது உள்ளது - சந்திரிகா
Share Post

யக்கல வீரகுல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க,

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆரம்பக் கொள்கைகள் தற்போது மாற்றமடைந்துள்ளதாகவும், தனது தந்தை, தாய் மற்றும் தன்னால் கட்டியெழுப்பப்பட்ட ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தற்போது இல்லை என்றும் கட்சியில் இடம்பெறுகின்ற எந்த நடவடிக்கைகள் தொடர்பிலும் தனக்கு தெரியாதிருப்பதாகவும் சந்திரிகா கூறியுள்ளார்.