கனேடிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - நால்வர் படுகாயம்
மற்றவர்கள் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
👤 Sivasankaran14 July 2019 5:22 PM GMT

கனடாவின் நெடுஞ்சாலை-401 இல் நேற்று (சனிக்கிழமை) விபத்து இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மற்றவர்கள் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire