பிரபல இயக்குனர் ஜீன்-பியர் மோக்கி காலமானார்
ஜீன்-பியர் மோக்கி பன்முக திறமை கொண்டவர்.
👤 Sivasankaran9 Aug 2019 6:05 PM GMT

பிரான்ஸ் சினிமா உலகின் பிரபல இயக்குனர் ஜீன்-பியர் மோக்கி [86 வயது] காலமானார்.
ஜீன்-பியர் மோக்கி உடல்நலக்குறைவு காரணமாக தனது இல்லத்தில் உயிரிழந்ததாக அவரது மகன் ஸ்ரனிஸ்லஸ் நோர்டி நேற்று (வியாழக்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜீன்-பியர் மோக்கி ஒரு இயக்குனராக மட்டுமில்லாது, தயாரிப்பாளராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், தயாரிப்பாளராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire