Home » உலகச் செய்திகள் » வைகோ உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி

வைகோ உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி

மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஓய்வெடுக்க வேண்டியுள்ளது.

👤 Sivasankaran18 Aug 2019 12:15 PM GMT
வைகோ உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி
Share Post

மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ உடல்நலக்குறைவால் மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவர்கள் ஆலோசனைப்படி ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால், 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.