சிறிலங்காவிற்கான ஜப்பானின் முன்னாள் விசேட சமாதான தூதுவர் யசூசி அகாசி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் சந்திப்பு நடந்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் விஜேயராம இல்லத்தில் வைத்து இன்று (ஆகஸ்ட், 19) முற்பகல் இந்த சந்திப்ப நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.