Home » உலகச் செய்திகள் » ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பினை வழங்குமாறு ஆலோசனை - சிறிசேன

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பினை வழங்குமாறு ஆலோசனை - சிறிசேன

தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

👤 Sivasankaran15 Oct 2019 5:29 PM GMT
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பினை வழங்குமாறு ஆலோசனை - சிறிசேன
Share Post

சிறிலங்காவின் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பினை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (அக்டோபர், 15) இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனாதிபதி வேட்பாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக அவர்களின் தேவைக்கேற்ப அதிகபட்ச பாதுகாப்பினை வழங்குமாறு ஜனாதிபதியால் பாதுகாப்பு பிரிவின் பிரதானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.