சீரற்ற வானிலை - பகுதிகளில் மின்சார தடை
மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலஸ்ஸன ஜனவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
👤 Sivasankaran1 Dec 2019 3:45 PM GMT

சிறிலங்காவில் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலஸ்ஸன ஜனவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டமைப்பை சீர் செய்து தடைப்பட்ட பகுதிகளுக்கு மின் விநியோகத்தை விரைவில் பெற்றுக்கொடுக்க உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire