கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று முற்பகல் சாட்சியம் வழங்கினார்.
அவர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்குவது இதுவே முதல் முறையாகும்.