இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் நாள் விரைவில் - மயில்சாமி அண்ணாதுரை
அமெரிக்கா நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்பும் முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது
👤 Sivasankaran27 Jan 2020 2:15 PM GMT

இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் நாள் விரைவில் வரும் என்று இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியும் தமிழக அரசின் அறிவியல் தொழில்நுட்ப கழகத்தின் துணைத்தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 2024 அல்லது 2025 ஆம் ஆண்டில் அமெரிக்கா நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்பும் முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது என்றும் அந்த வகையில் இந்தியாவும் அம்முயற்சியை மேற்கொள்ளும் என்றும் கூறினார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire