Home » உலகச் செய்திகள் » தனது புகைப்படங்களை காட்சிப்படுத்த வேண்டாம் - ஜனாதிபதி

தனது புகைப்படங்களை காட்சிப்படுத்த வேண்டாம் - ஜனாதிபதி

புகைப்படங்களையோ அல்லது சித்திரங்களையோகாட்சிப்படுத்த வேண்டாம்

👤 Sivasankaran1 March 2020 1:50 PM GMT
தனது புகைப்படங்களை காட்சிப்படுத்த வேண்டாம் - ஜனாதிபதி
Share Post

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புகைப்படங்களையோ அல்லது சித்திரங்களையோ பிரசித்தமான இடங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.