கொரோனா அச்சுறுத்தல் - உலக சந்தையில் வீழ்ச்சியடையும் எரிபொருள் விலை
அண்மையில் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க ஒபெக் அமைப்பு பரிந்துரைத்தது.
👤 Sivasankaran7 March 2020 2:09 PM GMT

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகில் எண்ணெய் விலை நேற்று 10% சதவீதம் சரிந்துள்ளது.
தொடர்ச்சியாக எண்ணெய் விலை சரிந்து வரும் நிலையில், அண்மையில் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க ஒபெக் அமைப்பு பரிந்துரைத்தது.
எனினும், அந்த முடிவை தாமதப்படுத்துமாறு ரஷ்யா வேண்டுகோள் விடுத்திருந்தது. ஒபெக்கிற்குள் இருக்கின்ற ரஷ்யாவின் நட்பு நாடுகள் அந்த கோரிக்கையை முன்வைத்தன. இக் கோரிக்கை மறுக்கப்படும் நிலையில், விலை வீழ்ச்சி இன்னும் அதிகமாகும்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire