அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் - இராணுவத் தளபதி
செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
👤 Sivasankaran21 March 2020 11:43 AM GMT

அத்தியாவசிய சேவைக்கு மட்டுமே ஊரடங்கு நுழைவு அனுமதி வழங்கப்படும் என சிறிலங்கா இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இராணுவத் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire