இராணுவ ஆட்சி முறை அவசியம் - ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி
முன்னாள் இராஜாங்க அமைச்சருமான காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
👤 Sivasankaran21 March 2020 12:03 PM GMT

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்கும் வரை இராணுவ ஆட்சி அல்லது ஏகாதிபத்திய ஆட்சி முறை அவசியம் என சிறிலங்கா பொதுஜன முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இதனை அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire