Home » உலகச் செய்திகள் » இராணுவவீரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கிய விவகாரம் - அமெரிக்கா கடும் எதிர்ப்பு
இராணுவவீரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கிய விவகாரம் - அமெரிக்கா கடும் எதிர்ப்பு
அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றது.
👤 Sivasankaran29 March 2020 11:28 AM GMT

மிருசுவிலில் பொதுமக்களைப் படுகொலை செய்ததற்காக மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட இராணுவ வீரருக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, அவர் விடுதலை செய்யப்பட்டார். இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள சுட்டுரை (டுவிட்டர்) செய்தியில், "இந்த அதிருப்தி தெரிவிக்கப்பட்டிருப்பதுடன், இலங்கையின் நீண்டகால சமாதானத்துக்கு நீதி, பொறுப்புக் கூறல் பொறிமுறை, நல்லிணக்கம் என்பன தேவை" எனவும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire