Home » உலகச் செய்திகள் » ரொறன்ரோவில் உள்ள பிரபல உணவகத்தில் கைகலப்பு - ஒருவர் பலி

ரொறன்ரோவில் உள்ள பிரபல உணவகத்தில் கைகலப்பு - ஒருவர் பலி

குற்றவாளியை இனம் காண ரொறன்ரோ பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

👤 Sivasankaran6 April 2020 2:54 PM GMT
ரொறன்ரோவில் உள்ள பிரபல உணவகத்தில் கைகலப்பு - ஒருவர் பலி
Share Post

ஸ்கார்பரோவில் வார்டன்( Warden ) மற்றும் பின்ச்(Finch) சந்திப்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் உள்ளே இடம் பெற்ற கைகலப்வில் யாழ்ப்பாணம் கொக்குவில்லை சேர்ந்த கமலக்கண்ணன் என்கின்ற தமிழர் ஒருவர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸாரார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தோடு தொடர்புள்ள குற்றவாளியை இனம் காண ரொறன்ரோ பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி நேரில் பார்த்தவர்கள் உடன் பொலிஸாரை அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம் - 416-808-4200