உலக நன்மைக்குத் தடுப்பூசி தயாரிப்போம் - சீனா!
சீனா தனது கொரோனா தடுப்பூசியை உலகளவிலான பொது நன்மைக்கு தயாரிக்கும்
👤 Sivasankaran9 Jun 2020 3:12 PM GMT

உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு, பரிசோதனை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் சீனாவின் மூத்த அதிகாரி ஒருவர் பீஜிங்கில் நேற்று கூறுகையில், "வெற்றிகரமான ஆராய்ச்சி மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் சீனா தனது கொரோனா தடுப்பூசியை உலகளவிலான பொது நன்மைக்கு தயாரிக்கும்" என்று குறிப்பிட்டார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire