Home » உலகச் செய்திகள் » சிரியா மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி ஏதும் இல்லை - தெரேசா மே

சிரியா மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி ஏதும் இல்லை - தெரேசா மே

சிரியா மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி ஏதும் கிடையாது என்று இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே கூறியுள்ளார்.

👤 Saravana Rajendran14 April 2018 3:12 PM GMT
சிரியா மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி ஏதும் இல்லை - தெரேசா மே
Share Post

சிரியாவில் நடந்த இரசாயணத் தாக்குதலுக்கு, அந்நாட்டு அரசாங்கமே காரணம் என்பதற்கு, கணிசமான அளவு ஆதாரங்கள், கிடைத்துள்ளது என்று கூறிய தெரசா மேவ்தற்போதைய பதில் தாக்குதல், ஒரு நாட்டின் உள்நாட்டுப் போரில் தலையிடுவது பற்றியதல்ல என்றார் . ராயன தாக்குதலால் அப்பகுதியில் பதற்றம் மேலும் அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான் வழித் தாக்குதல்கள் அமையும் என்றார் அவர்.
அப்பாவி பொதுமக்கள் மேலும் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க அது துணைபுரியும் என்று தெரசா மே கூறினார். அதுமட்டுமின்றி, ரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்த எண்ணம் கொண்டிருக்கும் எவராயினும், அந்தத் தாக்குதல் அவர்களுக்கு ஒரு முன் எச்சரிக்கையாக அமையும் என்றார் அவர்.