உலகின் அதிக வயதுள்ள முத்துக்குளிப்பாளர்
இரண்டாம் உலகப்போரில் பணியாற்றிய 95 வயது ரே ஊ லி தற்போது உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
👤 Saravana Rajendran2 Sep 2018 7:32 PM GMT

சிங்கப்பூரைச்சேர்ந்த 95 வயது ரே ஊ லீ 95ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவர் உலகில் மிகவும் வயதான முத்துக்குளிப்பாளர் இன்றளவும் அவர் கடலில் இறங்கி முத்துக்குளித்து வருகிறார் இதன் காரணமாக ஆக அதிக வயதான ஸ்கூபா முக்குளிப்பாளராக சாதனை படைத்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை அன்று திரு. ரே, 40.6 மீட்டர் ஆழத்தில் 44 நிமிடங்களுக்கு முக்குளித்தார். அவரது முந்தைய சாதனை நேரம் 41 நிமிடம். ஆழம் 38.1 மீட்டர். அப்போது அவருக்கு 94 வயது. தமது உடல்நலம் நன்றாக இருந்தால் அடுத்த ஆண்டும் முக்குளிக்கத் தயார் என்று திரு. ரே கூறினார்
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire