வங்க தேசத்தில் இந்து கோவில் உடைக்கப்பட்டது
வங்கதேசத்தில், தங்கயில் மாவட்டத்தில் நேற்று, இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின்போது, இந்து கோவில் சூறையாடப்பட்டது.
👤 Sivasankaran7 Jan 2019 10:52 AM GMT

வங்கதேசத்தில், தங்கயில் மாவட்டத்தில் நேற்று, இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின்போது, இந்து கோவில் சூறையாடப்பட்டது.
அந்த கோவிலுக்கு சொந்தக்காரரின் குடும்பத்தினரும் தாக்கப்பட்டனர். சித்தரஞ்சன் என்பவர், 20 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த இடத்தை வாங்கி கோவில் கட்டியதாக தகவல்கள் கூறுகின்றன.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire