Home » உலகச் செய்திகள் » தமிழர்களுடன் தைப்பொங்கல் கொண்டாடிய கனடிய பிரதமர்

தமிழர்களுடன் தைப்பொங்கல் கொண்டாடிய கனடிய பிரதமர்

கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடியத் தமிழர்களுடன் சேர்ந்து தைப்பொங்கல் கொண்டாடியுள்ளார்.

👤 Sivasankaran17 Jan 2019 6:16 PM GMT
தமிழர்களுடன் தைப்பொங்கல் கொண்டாடிய கனடிய பிரதமர்
Share Post

கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடியத் தமிழர்களுடன் சேர்ந்து தைப்பொங்கல் கொண்டாடியுள்ளார்.

ரொறன்ரோவுக்கு அருகே உள்ள மார்க்ஹம் (Markham) பகுதியில் பானையில் பொங்கல் பொங்கி அறுவடைத் திருநாளை அவர் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.

கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களையும் பிரதமர் ட்ரூடோ சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார்.

இந்த ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. கனடாவில் அதிகளவிலான தமிழர்கள் புலம்பெயர்ந்து வசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.