Home » உலகச் செய்திகள் » கொலம்பியா பள்ளியில் வெடிகுண்டு தாக்குதல்

கொலம்பியா பள்ளியில் வெடிகுண்டு தாக்குதல்

மத்திய அமெரிக்க கண்ட நாடான கொலம்பியாவின் தலைநகரம் போகோடா.

👤 Sivasankaran18 Jan 2019 5:03 PM GMT
கொலம்பியா பள்ளியில் வெடிகுண்டு தாக்குதல்
Share Post

மத்திய அமெரிக்க கண்ட நாடான கொலம்பியாவின் தலைநகரம் போகோடா. இங்குள்ள போலீஸ் அகாடமியில் அமைந்துள்ள பள்ளியில் நேற்று விழா நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த கார் மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்ததாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.