Home » உலகச் செய்திகள் » கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

கனடாவின் லண்டன் பகுதியில் நடந்து வந்த கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில்...

👤 Sivasankaran24 Jan 2019 5:43 PM GMT
கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது
Share Post

கனடாவின் லண்டன் பகுதியில் நடந்து வந்த கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ளவர் 22 வயதான இளைஞர் என்று லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருக்கு எதிராக மூன்று முக்கிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.